ஆமை ஓடு (amai otu) - Meaning in English
ஆமை ஓடு - Meaning in English
noun
Description
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/%E9%BC%88%E7%94%B2_%E7%A5%AD%E5%99%A8.jpg/320px-%E9%BC%88%E7%94%B2_%E7%A5%AD%E5%99%A8.jpg)
ஆமை ஓடு (Tortoiseshell) அல்லது ஆமையோடு என்பது பெரிய வகை நில ஆமை மற்றும் ஆமைகளின் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். முக்கியமாக இவை அழுங்காமை எனும் கடல் ஆமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அழுங்காமை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கச் செம்பட்டியலில் மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்ட உயிரினமாகும். இது பெரும்பாலும் இந்த வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்படுவதால் எண்ணிக்கை குறைந்து வருவதால் மிக அருகிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான, நேர்த்தியான நிறம் மற்றும் அழுங்காமையின் அசாதாரண வடிவம் ஆகியவை இந்த ஆமையோட்டினைப் பயன்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது.
Tortoiseshell or tortoise shell is a material produced from the shells of the larger species of tortoise and turtle, mainly the hawksbill sea turtle, which is a critically endangered species according to the IUCN Red List largely because of its exploitation for this trade. The large size, fine color, and unusual form of the hawksbill's scutes make it especially suitable. The distinctive patterning is referred to in names such as the tortoiseshell cat, several breeds of guinea pig, and the common names of several species of the butterfly genera Nymphalis and Aglais, and some other uses.
Also see "ஆமை ஓடு" on WikipediaAlso See
What is ஆமை ஓடு meaning in English?
The word or phrase ஆமை ஓடு refers to . See ஆமை ஓடு meaning in English, ஆமை ஓடு definition, translation and meaning of ஆமை ஓடு in English. Learn and practice the pronunciation of ஆமை ஓடு. Find the answer of what is the meaning of ஆமை ஓடு in English.
Tags for the entry "ஆமை ஓடு"
What is ஆமை ஓடு meaning in English, ஆமை ஓடு translation in English, ஆமை ஓடு definition, pronunciations and examples of ஆமை ஓடு in English.
SHABDKOSH Apps
![](http://www.shabdkosh.net/images/cover/_md/370886-PBCQU0-801.jpg)
Important words and phrases in Marathi (For beginners)
Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/197_VFctMDgxOS0wOC4wMQ.jpg)
English tenses
Knowing English tenses for a beginner is considered important. However, it is not really important for someone who speaks English on a regular basis… Read more »![](http://www.shabdkosh.net/images/cover/_md/11070.jpg)